Kogilavani / 2015 நவம்பர் 20 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுராதபுரம்- ரஓவ வீதி, மான்கடவல் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வீதியில் பயணித்த பஸ்ஸொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
38 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago