2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஹக்கப்படஸ் வெடித்ததில் யானை பலி

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகந்த – காலிங்கவெல கிராமத்திற்கு அருகிலுள்ள சியம்பலாகஸ்வெவ பகுதியில், ஹக்கப்படஸ் வெடித்ததில் யானையொன்று உயிரிழந்துள்ளது.

25 மற்றும் 30 வயதுக்கிடைப்பட்ட யானையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்ததுடன், குறித்த யானை உட்கொண்ட உணவில் ஹக்கப்படஸ் வெடிப்பொருள் காணப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X