2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

ஹெரோய்னுடன் இருவர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில், கடவத்தை – எந்தேரமுல்ல பிரதேசத்தில் வைத்து,  ஹெரோய்ன் போதைப்பொருளுடன்,  மோட்டார் வாகனத்தில் செல்ல முற்பட்ட நபரொருவரை கைது செய்துள்ளோடு, குறித்த சந்தேகநபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, வத்தளை – ஹூனுப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து, மற்றுமொரு சந்தேகநபரையும் கைது செய்ததாகத் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 3 அலைபேசிகளை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும்  தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .