2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

1 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டது

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.மகா

நாவலடி, அல்வாய் வடக்கு J400 கிராமசேவையாளரின் பிரிவில்,  39 வயது நபரும் 35 வயது நபரும் கஞ்சாவுடன் வீட்டு வளவுக்குள் தாக்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரிக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நெல்லியடி பொலிஸார் குறித்த இடத்துக்குச் சென்று நிலத்தினைத் தோண்டி பார்த்தபோது, அங்கிருந்து 1Kg 390g கண்டெடுக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--