2021 மே 06, வியாழக்கிழமை

புலமைப் பரிசில் பரீட்சையில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்கள் விபரம்

Super User   / 2011 செப்டெம்பர் 15 , பி.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த மாதம் நடைபெற்ற 5 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வியாழக்கிழமை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டன. இம்முடிவுகளின் படி அகில இலங்கை ரீதியில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ மாணவியரின் விபரம் பின்வருமாறு:

                                                                

                           நெத்மி                                                         நளிம்                                                        ஓஷாதி


  Comments - 0

 • reema Friday, 16 September 2011 06:42 PM

  அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

  Reply : 0       0

  Kalkudah Adam Friday, 16 September 2011 08:02 PM

  கிரேட் ஜொப்.

  Reply : 0       0

  Hot water Friday, 16 September 2011 09:34 PM

  மேற்படி 19 பேரில் ஒரேயொரு மாணவியை தவிர (நுகேகொடை) ஏனைய அனைவரும் கொழும்புக்கு வெளியிலிலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்தவர்கள். திறமையானவர்கள் எங்கும் மிளரலாம் என்பதுற்கு நீங்கள் எடுத்துக்காட்டு. பாராட்டுக்கள் மாணவர்களே.

  Reply : 0       0

  jawfar Friday, 16 September 2011 10:24 PM

  உங்கள் எதிர்காலம் நலம்பெற பாராட்டுக்கள்.........

  Reply : 0       0

  IFHAM Saturday, 17 September 2011 01:01 AM

  இவ்வாறே எல்லாக் கட்டங்களையும் சிறப்பாகக் கடக்க வாழ்த்துக்கள் விஷ் யு ஆல் தி பெஸ்ட்.

  Reply : 0       0

  akkini77 Saturday, 17 September 2011 01:58 AM

  தமிழ் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  www.oddamavadi-arafathblogspot.com Saturday, 17 September 2011 12:14 PM

  சித்தி அடைந்த அனைத்து மாணவர்களுக்கும் வாழத்துக்கள். தொடர்ந்தும் இதே ஊக்கத்துடன் படியுங்கள். பிரகாசமான எதிர்காலம் உங்களுக்கே.
  அறபாத்-ஓட்டமாவடி

  Reply : 0       0

  abdul gafoor Saturday, 17 September 2011 07:42 PM

  இவ் ஆண்டில் சித்திபெற்ற எல்லா மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். மற்ற அனைத்து மாணவர்களும் மனம் தளராமல் நன்றாகப் படித்து சித்தி அடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.

  Reply : 0       0

  Brooms Sunday, 18 September 2011 02:41 AM

  சித்தி அடையாத மாணவர்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள். இது உங்களின் வெற்றிக்கு முதல் படியே தவிர, தோல்வி அல்ல. மனம் தளராமல் உங்கள் முயற்சி தொடரட்டும்.

  Reply : 0       0

  mubeyamah Sunday, 18 September 2011 04:04 AM

  மூவினத்து உடன்பிறப்புக்களான அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  Reply : 0       0

  Nirmalalraj Friday, 16 September 2011 04:55 PM

  சிரமப்பட்டு படித்து சிறப்பாக சித்தியெய்திய உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .