2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

அவசரகாலச் சட்டம் நீடிப்பு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவசரகாலச் சட்டம்  மேலும் ஒரு மாத காலத்திற்கு  நாடாளுமன்றத்தால்  இன்று நீடிக்கப்பட்டுள்ளது.

இச்சட்ட நீடிப்புக்கு ஆதரவாக 118 வாக்குகளும் எதிராக 19 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .