2021 மார்ச் 04, வியாழக்கிழமை

பஸ் விபத்தில் 14 பேர் காயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

புளத்சிங்கள, ஏகல்ஓய பம்பரகந்தை பலத்திற்கு அருகில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

மரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .