Super User / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எல்.தேவ்., ஜவ்பர்கான், றியாபா நூர்)
கரடியனாற்றில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸாரில் 16 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்று மாலை 3.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து அம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அவர்கள் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
.jpg)

.jpg)
.jpg)
4 minute ago
11 minute ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
2 hours ago
6 hours ago