2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

ஐதேக தலைமையில் புதிய கூட்டணி

Super User   / 2009 நவம்பர் 03 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணி இன்று நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் உருவாக்கப்பட்டது.முஸ்லிம் காங்கிரஸ்,ஜனநாயக மக்கள் முன்னணி,சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு ஆகியன உட்பட 12 கட்சிகள் இக்கூட்டணியில் இணைந்துள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .