2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

நியாஸ் மௌலவியின் மறைவை முன்னிட்டு விசேட பிராத்தனை

Menaka Mookandi   / 2010 ஜூலை 12 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலம் சென்ற ஜனாதிபதி ஆலோசகர் அல்ஹாஜ்  நியாஸ் மௌலவியின் மறைவை முன்னிட்டு கண்டி மாவட்டத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் விசேட பிராத்தனையும் தொழுகையும் இடம் பெற்றது.

இவற்றை அப்பள்ளிவாசல்களை சேர்ந்த மௌலவி மார்கள் நடத்திவைத்தனர். பெருமளவு மக்கள் இப்பிராத்தனைகளிலும் தொழுகையிலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--