2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தனுனவின் தாயாருக்கு உத்தரவு

Super User   / 2010 ஜூலை 13 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

   (டி. பாரூக் தாஜுதீன்)

தனுன திலகரட்ணவின் தாயார் மீது சட்டமா அதிபரினால் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்ண, ஹைகோர்ப் விவகாரம் தொடர்பாக  தேடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை இராணுவத்திற்கான ஆயுதக் கொள்வனவு மூலம் அவர் தரகுப் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--