2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை திறக்கப்படுகிறது

Menaka Mookandi   / 2010 ஜூலை 19 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் நாளை மறுதினம் புதன்கிழமை காலை 8.45 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா குடியியல் மேல்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன்,வவுனியா குடியியல் மேல்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டி.என். சமரக்கோன்  ஆகியோர் நீதிமன்றத்தைத் திறந்து வைக்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--