Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் கரையோரப் பகுதிகளுக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அந்த அதிகாரிகள், பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பிரதான ரயில்த் தண்டவாளத்தில் நான்கு ரயில்கள் தமது சேவையை இடைநிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். (S.A.J)
5 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago