2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

வீதியைக் கடப்பது குறித்து பாதசாரிகளுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 27 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதியைக் கடந்து செல்வது தொடர்பில் பாதசாரிகளுக்கான விழிப்பூட்டல்  நிகழ்வொன்று இன்று வெள்ளிக்கிழமை பொலிஸாரினால் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், வீதி கடவைக் கோட்டில் பாதசாரிகள் எவ்வாறு செல்ல வேண்டும் என்பது தொடர்பில் பாதசாரிகளுக்கு விழிப்பூட்டப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கொழும்பில் இன்று முழுவதும்  இந்த விழிப்பூட்டல் நிகழ்வு நடத்தப்படவிருப்பதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டது.  

இதேபோன்றதொரு நிகழ்வு ஏற்கனவே கண்டியில் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--