Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிருஷான் ஜீவக்க ஜயருக்)
சவூதி அரேபிய எஜமானரால் உடலில் 24 ஆணிகள் ஏற்றப்பட்ட இலங்கைப் பணிப்பெண்ணுக்கு தற்போது மாத்தறை அந்தபன வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இரு சத்திர சிகிச்சையாளர்கள், இரு மயக்கமருந்து கொடுக்கும் நிபுணர்கள் மற்றும் 15 பேர் கொண்ட மருத்துவ உத்தியோகஸ்தர்கள் கொண்ட குழு இச்சத்திரசிகிச்சையில் ஈடுபட்டது.
அவரின் உடலில் இருந்து 18 ஆணிகள் அகற்றப்பட்டன.
asaf Friday, 27 August 2010 07:36 PM
ஸ்ரீலங்கா கவர்மென்ட் உடனடியாக பொலிஸை அனுப்பி சவுதியில் இருக்கும் வீட்டு உரிமையாளரை கைது செய்ய வேண்டும்.
Reply : 0 0
Abu Ibrahim Friday, 27 August 2010 08:32 PM
யார் செய்தாலும் இது ஒரு மிருகத்தனமான செயல். இதனில் முஸ்லிம் ஆகிய நானும் எல்லா முஸ்லிம் சமூகத்தினரும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இத்தகைய மிருகத்தனமான செயலை அல்லலாஹ்வும் அனுமதிக்கமாட்டான்.
Reply : 0 0
jameel Friday, 27 August 2010 08:39 PM
காட்டு மிராண்டிகளான அரபிகளை திருத்துவதற்கே நபி முஹம்மத் அவர்கள் பிறந்தார்கள் . எனினும் இன்னும் மிராண்டிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் .
Reply : 0 0
musamilhaja Saturday, 28 August 2010 06:41 AM
ithuthane sauthi arapiarkal ithu oru muslime saium valiya?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago