Super User / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
செவிப்புலக் குறைபாடுடைய இளைஞர் ஒருவர் செல்லிடத் தொலைபேசியைத் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு பொலிஸாரால் தாக்கப்பட்டதாக அந்த இளைஞரின் தாயார் புகார் செய்துள்ளார்.
பெண்ணொருவரின் செல்லிடத் தொலைபேசியை திருடியதாக குற்றம் சுமத்;தி தனது மகனை நீதிமன்றில் ஆஜர் படுத்தியபின் பொலிஸார் தாக்கியதாக அப்பெண் ஆனமடுவ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் புகார் செய்துள்ளார்.
தனது மகனுக்கு செவிப்புலக் குறைபாடு இருப்பதால் அவருக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை எனவும் அவர் தொலைபேசியை திருடவில்லை எனவும் அப்பெண்ணின் தயாhர் கூறியுள்ளார்.
21 minute ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
6 hours ago
6 hours ago