Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 07 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷெல் காஸ் நிறுவனத்தின் 51 வீதமான பங்குகளை 63 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஷெல் சர்வதேசம் கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசின் அடிப்படையில் இந்த கொள்வனவு நடைபெறவுள்ளதாக அந்த தகவல் வட்டாரங்கள் மேலும் கூறின.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago