Super User / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலத்திற்கு புதிய திருத்த யோசனைகளை ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
தொகுதிகளுக்கு பல் ஆசன முறைமையில் தேர்தல்களை நடத்தும் விதமாக இந்த திருத்த யோசனைகள் அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
13 minute ago
17 minute ago
32 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
32 minute ago
44 minute ago