Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 நவம்பர் 03 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் பல்கலைக்கழக முறைமை கடுமையான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு பல்கலைக்கழக ஆசிரியர்களும் அரசாங்கமும் மாணவர்களுமே குற்றம்சுமத்தப்பட வேண்டும் எனவும் ஜனநாயகத்திற்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் அவ்வமைப்பின் பேச்சாளர் பேராசிரியர் குமார் டேவிட் இதனைத் தெரிவித்தார்.
jeyarajah Thursday, 04 November 2010 11:57 AM
ஆசிரியர்கள்,அரசாங்கம்,மாணவர்கள் எல்லாருமே பொறுப்பு என்பதைச் சொல்ல ஒரு அமைப்பும் ஒரு பேராசிரியரும் தேவைதானா?.உள்ளத்தில் உள்ளதைச சொல்ல இவர்கள் ஏன் பயப்படுகின்றார்கள்.
Reply : 0 0
xlntgson Thursday, 04 November 2010 09:02 PM
மாணவர்கள் ஆசிரியரை மதிப்பதில்லை. அவர்களுக்கு கணணி அறிவு இல்லையாம். மிக பழைய குறிப்புகளையே மீண்டும் மீண்டும் கொடுக்கின்றனாராம்.
இந்தக் காலத்தில் தேடுதலின் மூலமே பல விடயங்களை படித்துக் கொள்ளமுடியும். நூலகத்துக்குக்கூட போகத் தேவை இல்லை.
இரவு நேரங்களில் மூடப்படும் நூலகங்களை கொண்ட பல்கலைக் கழகங்களே இலங்கையில் இருக்கின்றன.
ஆசிரியர்கள் இல்லாவிட்டால் தேர்வு நடத்த இயலாது அவர்கள் கேள்வித்தாள் தயாரிப்பதைக்கூட கேலி செய்யும் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதில் அடித்து கண்டிக்கப்படாதவர்கள் ஆசிரியர்களை அடிக்கின்றனர்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
35 minute ago
40 minute ago
41 minute ago