2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

நீதித்துறை மீது செல்வாக்கு பிரயோகிக்க முடியாத நிலையில் உள்ளோம்:எஸ்.பி

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

அரசாங்கமும் நானும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்வதில் ஆர்வமாக உள்ளோம் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக தெரிவித்தார்.

ஆனால் நீதிபதிகள் மீதும் சட்டத்தரணிகள் மீதும் செல்வாக்கு பிரயோகிக்க முடியாத நிலையில் தாம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். (Pix By: Kushan Pathiraja)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .