2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

உதுல் பிரேமரட்ன மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்னவுக்கு பிணை வழங்குவது தொடர்பான மனு விசாரணை நாளை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று மேல் நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதிபதி தீபாலி விஜேசுந்தர இவ்வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--