2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

அவசரகாலச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும்: ஜோன் அமரதுங்க

Super User   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவசரகாலச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டுமென எதிர்க்கட்சி பிரதம கொறாடாவான ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார்.

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கரு ஜயசூரிய, தற்போது யுத்தம் முடிந்துவிட்டதால் அவசரகாலச்சட்டம் தேவையில்லை எனக் கூறினார்.

எதிர்க்கட்சிகளின் ஜனநாயக அரசியல் செயற்பாடுகள் மற்றும் ஊடகவியலாளர்களை ஒடுக்குவதற்கு அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். (KB,YP)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--