Suganthini Ratnam / 2011 ஜனவரி 14 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லையை எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதிக்கு தேர்தல்கள் ஆணையாளர் நீடித்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
இதற்கு வழங்கப்பட்ட காலம் போதாதென தேர்தல்ககள் திணைக்களம் உணர்ந்துகொண்டதால், இதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னர் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி ஜனவரி 16ஆம் திகதியென தெரிவிக்கப்பட்டிருந்தது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago