Suganthini Ratnam / 2011 ஜனவரி 26 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான நிபுணர் குழுவின் விஜயம் அவசியமானது அல்லதாகவிருந்தபோதிலும், இதுபோன்ற விஜயம் பயனுடையதாக அமையுமென ஐ.நா. நேற்று தெரிவித்துள்ளது.
மின்னஞ்சல் மூலமாக இன்னர் சிற்றி பிரஸ் அனுப்பிவைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஐ.நா. இவ்வாறு கூறியது.
கலந்துரையாடல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பொறுப்புக் கூறுதல் என்பதுடன் தொடர்புடைய இலங்கையின் செயற்பாட்டாளர்களுடன் பேச குழு விரும்புகின்றது. செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை கூற நிபுணர் குழுவின் விஜயம் அவசியமானதல்ல. ஆனால் பிரயோசமானதாக இருக்குமென ஐ.நா. தெரிவித்தது.
19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025