Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 பெப்ரவரி 25 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அரசாங்கத்துக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வசதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கும் எண்ணம் இல்லையென, இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தூதுக்குழு ஊடகங்களுக்கு சற்றுமுன் கூறியுள்ளது.
இது முடிந்து போனவிடயமாக இலங்கை கருதுகின்றது என அத்தூதுக்குழு மேலும் கூறியுள்ளது.Pix By :- Waruna Wanniarachchi
36 minute ago
1 hours ago
1 hours ago
nibras Friday, 25 February 2011 11:25 PM
மானஸ்தன் !
Reply : 0 0
xlntgson Tuesday, 01 March 2011 08:51 PM
nibras, இதில் மான அவமானத்துக்கு இடமில்லை நம்பிக்கை அவநம்பிக்கைக்குத் தான் இடமிருக்கிறது. நன்றாக சிந்தித்துப் பார்த்தால் தெரியும், சொல்வார்கள் செய்யமாட்டார்கள், அரசியல் பாணமாக, கருவியாக இவற்றை பயன்படுத்த நினைக்கும் நேரத்தில் நாம் இதெல்லாம் பெரும் பொருளாதார மாற்றங்களை கொண்டு வரும் என்று நினைப்பதற்கில்லை. 10% பெரும் நஷ்டமே அல்ல போதுமான அளவு கேள்விகள் அழைப்புகள் இருந்தால்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
1 hours ago