Super User / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

லிபியாவில் போன்று ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு தயார் என ஜே.வி.பி. இன்று தெரிவித்துள்ளது.
லிபியா முதலான ஏனைய நாடுகளில் நடைபெறுவதைப் போன்ற மக்கள் போராட்டங்களை ஏற்பாடு செய்வது அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும். மக்களுக்காக அத்தகைய பொறுப்பை பொறுப்பை ஜே.வி.பி. ஏற்றுக்கொள்ளும் என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். (YP)
53 minute ago
2 hours ago
2 hours ago
Thilak Sunday, 27 February 2011 09:13 PM
இது ஏதோ சும்மா மிரட்டுற மாதிரி இருக்கு.
Reply : 0 0
xlntgson Monday, 28 February 2011 09:27 PM
லிபியாவின் கேணல் முஅம்மர் கடாபி கடந்த நாற்பத்திரண்டு வருடங்களாக ஆட்சி புரிந்து வருகின்றார்! மகிந்த ராஜபக்ஷ எத்தனை வருடங்கள்? நல்ல ஒரு மாற்று தலைமை இல்லாமல் கவிழ்க்கப்பட்ட அரசுகள் பெரும் குழப்பத்தில் நாட்டை அழுத்தி நாடு சூறையாடப்படவும் சுரண்டப்படவும் வழி வகுத்தனவே அல்லாமல் மக்கள் சுபிட்சம் பெற அல்ல. அரசுக்களுக்கெதிரான ஊழல்குற்றச்சாட்டுகள் சர்வ சாதாரணம். ஐ தே க காலத்திலும் ஊழல் இருந்தது. சந்திரிகா காலத்திலும் இருந்தது. ஊழலை ஒழிக்க ஆட்சி மாற்றம் பலன் தருமாயின் தலை வலிக்கு தலையணை மாற்றிப்பார்க்கலாம்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago