Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2011 மார்ச் 02 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹாவில் நேற்று கிபீர் விமானங்கள் ஒன்றுடனொன்று மோதியபோது பலியான விமானி மாரடைப்புக்குள்ளாகியிருந்ததாக நீர்கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி சன்ன பெரேராவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு விமானங்களினதும் விமானிகள் விபத்தையடுத்து விமானங்களிலிருந்து தூக்கி எறியப்பட்ட போதிலும் பிளைட் லெப்பிடினன்ட் மொனாத் பெரேரா எனும் விமானி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago