Super User / 2011 மார்ச் 05 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

அங்கிலிக்கன் திருச்சபையின் கொழும்பு மறை மாவட்ட புதிய ஆயராக வண. திலோராஜ் கனகசபை ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இத்திருச்சபையின் கொழும்பு மறைமாவட்ட ஆயராக துலிப் டி சிகேரா பதவி வகித்தார். அவர் கடந்த டிசெம்பர் 31 ஆம் திகதி அப்பதவியிலிருந்து விலகியதையடுத்து வண திலோராஜ் கனகசபை புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago