2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

காயமடைந்த அனுருத்த ரத்வத்த வைத்தியசாலையில்

Super User   / 2011 நவம்பர் 22 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள்  பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த, இன்று காலை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கண்டியிலுள்ள அவரின் வீட்டில் கீழே விழுந்ததால்கடும் காயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
 


  Comments - 0

 • chelvin Wednesday, 23 November 2011 11:22 AM

  அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கேட்பான்.

  Reply : 0       0

  BAANU Wednesday, 23 November 2011 12:14 PM

  அய்யாவுக்கு இப்போ உடத்தலவின்ன ஞாபகம் வருதோ||||||

  Reply : 0       0

  ziyan Wednesday, 23 November 2011 08:31 PM

  அல்லாஹு akbar.

  Reply : 0       0

  kiyas Wednesday, 23 November 2011 08:46 PM

  அல்லாஹ்வா பார்த்து கொடுத்தான்...? ஆமீன்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X