Suganthini Ratnam / 2011 நவம்பர் 30 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்புத் துறைமுகத்திலிருந்து கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு நிலையத்திற்கு மசகு எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. கிரான்ட்பாஸ் வீதி பகுதியிலேயே இந்த எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது.
மூன்று நாட்களாக எண்ணெய் கசிந்து வருவதாக அப்பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
10 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
49 minute ago