Suganthini Ratnam / 2012 நவம்பர் 08 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுயவிருப்பமின்றிய நிலையில் மேலும் பல இலங்கையர்கள் நாட்டிற்கு திருப்பியனுப்பிவைக்கப்பட்டனர். அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து மற்றுமொரு இலங்கையர்களைக் கொண்ட குழுவினர் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானத்தின் மூலம் அவர்களின் சுயவிருப்பமின்றி கொழும்புக்கு நேற்று திருப்பியனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார். 37 minute ago
6 hours ago
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
6 hours ago
28 Dec 2025
28 Dec 2025