A.P.Mathan / 2012 நவம்பர் 08 , பி.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தினை நாடாளுமன்றில் நேற்று சமர்ப்பித்த நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தேநீர் இடைவேளையின்போது உரையாடுகையில் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.Sumathy m Thursday, 08 November 2012 11:36 PM
முன்னர் எத்தனையோ தடவை பேசியும் ஒன்றும் நடக்கவில்லை என்று தானே கூட்டமைப்பினர் சொல்லினம். பேந்து என்ன பேசக்கிடக்கு. வழக்கமாக சொல்லுற மாதிரி சர்வதேசத்துக்கு போய் முறையிடுங்கோ. இந்தியாவும் உங்களை கைவிட்டிட்டுது. தயவுசெய்து உருப்படியாக தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யுங்கோ. புண்ணியம் கிடைக்கும்.
சுமதி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .