2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

உதுல் பிரேமரட்ண கைது

A.P.Mathan   / 2012 நவம்பர் 10 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான உதுல் பிரேமரட்ண இன்று மாலை பொறலஸ்கமுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேவிபி உறுப்பினர்களுக்கிடையில் பெபிலியானவில் இடம்பெற்ற மோதலினைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேவிபி ஆதரவாளர் ஒருவரும் இச்சம்பவத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். (ஜயசிக பத்மசிறி)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .