2021 ஜனவரி 27, புதன்கிழமை

கப்பல் நிறுவன முகாமையாளரே கொழும்பில் சடலமாக மீட்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 18 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


பம்பலப்பிட்டியில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கப்பல் நிறுவனமொன்றின் முகாமையாளரான நாராஹேன்பிட்டி, பொல்ஹேன்கொடயைச் சேர்ந்த 52 வயதான எம்.பி.விஜித டி சொய்ஸா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவி மற்றும் உறவினர்கள் அவரது சடலத்தை அடையாளம் காண்பித்துள்ளனர்.

விரிவுரை ஒன்றிற்றாக வீட்டிலிருந்து அவர் இன்று காலை புறப்பட்டுச் சென்றார். அவர், தொடர்பில் பொலிஸார் தமக்கு அறிவிக்கும் வரை எந்தத் தகவலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர். (சுரஞ்ஜித் பெரேரா)  Comments - 0

  • Hari Sunday, 18 November 2012 04:51 PM

    புலிகள் காலத்திலும் இல்லாத மர்மக் கொலைகள் நாளாந்தம் 4 அல்லது 5 நடைபெறுவதாக சொல்லப்படுகிறதே, இவகள் அரசு கட்டுப்பாடு அல்லாத பகுதியிலா நடைபறுகிறது? யார் இந்த கொலையாளிகள்? இதன் மர்மம்தான் என்ன? இதனை இந்திய அரசிடமா கேற்பது? என்னே நாடு? என்னே நிர்வாகம்? என்னே பொலீஸ்? என்னே நீதி?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .