Kogilavani / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் விஞ்ஞான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியானதாக கூறப்படுவது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் கணினிப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago