Suganthini Ratnam / 2013 பெப்ரவரி 20 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெல்லிப்பழை அமைதி ஆர்ப்பாட்டத்தில் உள்நுழைந்து குழப்பம் விளைவித்த சட்டவிரோதிகளை நான் என் கண்களால் கண்டேன். இந்தச் சம்பவம் நடந்த சில நிமிடங்களில் இவர்களது படங்கள் இணையத்தளம் மூலம் உலகம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்டன. இன்று அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் அந்தப் படங்கள் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட படங்கள் எனவும் அரசாங்கம் கூறுகிறது. 25 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago
Amalan Wednesday, 20 February 2013 12:01 PM
நீங்கள் தலைநகரில் தலைநிமிர்ந்ததால் அரசாங்கம் தலை குனிந்தது...
Reply : 0 0
Avathanee Wednesday, 20 February 2013 03:29 PM
சத்தியம் ஜெயிக்கும்.. அசத்தியம் அழியும்.. தொடர்ந்து தைரியமாக தலை நிமிர்ந்து நில்லுங்கள் ஆண் மகனாக.. வாழ்த்துக்கள்..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago