2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராகஷெப்பல்?

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 19 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் பிரதானபயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் கிறீக் ஷெப்பல் நியமிக்கப்படலாம் என்று இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.

தெரிவு செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .