Menaka Mookandi / 2014 மார்ச் 27 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இலங்கையின் உள்ளகப் பிரச்சினையில் தலையிடுவது அந்நாட்டின் ஜனநாயகத்தில் குறுக்கிடுவதாகும் என பேரவையில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதிநிதி கூறியுள்ளார். 40 minute ago
1 hours ago
lukas Thursday, 27 March 2014 01:29 PM
Indian government and also politicians very worst fellows.
Reply : 0 0
Mutabi3 Thursday, 27 March 2014 06:35 PM
தெளிவான கருத்தை தரும் வகையில் தலைப்பை மாற்றவும்
Reply : 0 0
KI Friday, 28 March 2014 04:04 AM
ஏன் தலைப்பில் பாகிஸ்தானை பிழையாக காட்ட நினைக்கின்றீர்கள்...?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago