2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதிக்கு பிரதமர் வாழ்த்து

Kanagaraj   / 2014 ஏப்ரல் 13 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு பிரதமர் தி.மு ஜயரட்ண தனது குடும்பத்துடன் தங்காலையிலுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கால்டன் வீட்டுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை சென்று அவரது குடும்பத்தினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கலாசார முறைப்படி தெரிவித்து கொண்டார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--