2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

இலங்கை மீனவர்கள் இருவர் வேதாரண்யத்தில் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லை தாண்டி இந்திய கடல்பரப்பில் மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இருவரை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இருவரும் இலங்கையின் வல்வெட்டித் துறை சேர்ந்த ரவீந்தர் மற்றும் சந்திர மோகன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .