2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

நாமல் ராஜபக்ஷ எம்.பி நிராகரிப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 18 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற  உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டைக்கு நேற்று (17) சென்றிருந்து போது ஏற்பட்ட நெருக்கடி நிலையில் தலையிடுமாறு ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணாண்டோவிடம் தான் கேட்டுக்கொண்டதாக எராஜ் தெரிவித்திருப்பதை ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை சம்பவத்தில் தலையிடுமாறு பெர்ணாண்டோவிடம்  நான் ஒரு போதும் கேட்கவில்லை, அந்த சம்பவம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரிந்திருக்கவும் இல்லை. நான் திருகோணமலை ரஃபி பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0

  • George Friday, 18 April 2014 01:02 PM

    நல்ல கதை. யார் பொய் சொல்கிறார்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--