2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

மூலோபாய அபிவிருத்தி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மூலோபாய அபிவிருத்தி சட்டமூலம் 71 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்திற்கு  ஆதரவாக 113 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைத்தன. ஆளும் தரப்பைச்சேர்ந்த அத்துரலிய ரத்ன தேரர் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--