2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தென் அதிவேக வீதி விபத்தில் ஐவர் காயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் அதிவேக வீதியில் இன்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த கார், தொடங்கொட மற்றும் வெலிபென்னவிற்கு இடையிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X