Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சனத் கமகே, இர்பான்
அம்பலாந்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற விளையாட்டுப்போட்டியின்போது, மரதன் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட 15 வயதுடைய மாணவர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அம்பலாந்தோட்டை பொலான வித்தியாலய மாணவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
மருத்துவ பரிசோதனையின் பின்னரே மரதன் ஓட்டப்போட்டியில் இந்த மாணவர் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டதாக அப்பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
5 hours ago
5 hours ago
6 hours ago
AG.Ramachanran Saturday, 07 February 2015 11:34 AM
Super
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago