2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

பிரதமரானாலும் மஹிந்த மஹிந்தவே

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த ராஜபக்ஷ, பிரதமரானாலும் எவ்விதமான வேறுபாடுகளும் இருக்காது என்றும் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத, பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி: இறுதியாக கேட்கின்றேன். நீங்கள் பிரதமரானால் நாங்கள் பார்ப்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைபோன்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையா?

ஆம். ஜனாதிபதி போல் தான். அதனைவிட மாறுவதற்கு விதியில்லை. மஹிந்த ராஜபக்ஷ மாற மாட்டார். மஹிந்த ராஜபக்ஷ பிரதமரானாலும் ஜனாதிபதியானாலும் நாடாளுமன்ற உறுப்பினராலும் தோற்றாலும் மஹிந்த ராஜபக்ஷ என்பவர் மஹிந்த ராஜபக்ஷதான் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .