2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

இலக்கங்களை விநியோகித்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கைது

George   / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

முந்தல்  சிங்கள் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக வேட்பாளரின் விருப்பு இலக்கம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் தொகையுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் உள்ளதாக பொலிஸார் கூறினர்.

குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து சுமார்116 துண்டுபிரசுரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .