Gavitha / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய இராஜ்ஜியத்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குமார் சங்கக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை சார்பாக தனது இறுதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிய நட்சத்திரத் துடுப்பட்ட வீரர் குமார் சங்கக்கார,போட்டியிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்தே ஜனாதிபதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago