Super User / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

சட்டத்துறையில் 50 வருட பூர்த்தியை நிறைவு செய்தவர்களுக்கான கெளரவிப்பு வைபவமொன்றினை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வு நேற்றிரவு சினமன் கிரண்ட் ஹோட்டலில் இடம்பெற்றது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சிப்லி அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சட்டத்துறையில் 50 வருடம் பூர்த்தி செய்த ஒன்பது பேர் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர். (Pic By:Samantha Perera)



2 hours ago
8 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
16 Jan 2026