2021 மார்ச் 04, வியாழக்கிழமை

8 மணித்தியாலங்களில் 34 பேர் கைது

Editorial   / 2017 ஜூலை 20 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து, புதன்கிழமை (19) இரவு 12 மணி முதல் இன்று வியாழக்கிழமை (20) காலை 8 மணி வரை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, கொழும்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டிய குற்றச்சாட்டின் பேரில், 34 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .