2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வீதி விபத்தில் 9 எருமைகள் பலி

Super User   / 2011 ஜனவரி 22 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹபரணையில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 9 எருமை மாடுகள் கொல்லப்பட்டுள்ளன. எருமைக் கூட்டமொன்றின் மீது லொறியொன்று மோதியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

வீதிக்கு மத்தியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த எருமை மாடுகளின் மீது லொறி மோதியதாக தெரிவிக்க்பபடுகிறது. லோறியின் சாரதியும் இச்சம்வத்தில் காயமடைந்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--